மரண அறிவித்தல்
திரு மார்கண்டு ரட்ணசிங்கம்
மரண அறிவித்தல்
திரு மார்கண்டு ரட்ணசிங்கம்
பிறப்பு -12 .10. 1937 இறப்பு- 21 .12.2015
திருகோணமலை ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு ரட்ணசிங்கம் அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, தங்கப்பொண்ணு தம்பதிகளின் அன்பு மகனும், சோமசுந்தரம் கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளாதேவி, பன்னிர்செல்வம்(ஐயா- பிரான்ஸ்), பாலேஸ்வரன், காலஞ்சென்ற திருக்கேதீஸ்வரன், நிரஞ்சலாதேவி, அரஞ்சலாதேவி, ரட்னேஸ்வரி, காலஞ்சென்ற கோமளராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராஜலிங்கம், கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வில்வராஜா, விபுலா(இந்தியா), யோகேஸ், சத்தியசீலன், கோணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீரஞ்சன், சிவநேசன், நித்தியன், சிவனேஸ்வரி, விஜயேந்திரன், தீபதோரணி, கீர்த்தனா, கரிகரன், பிரபாகரன், விஜயதர்சன், பிரதாஸ், பிரமதேவா, சுமித்தன், ரெஜி மேரிஜிந்தா, சோனியா, இமானுவேல், டிலக்சனா, ததுஸ்ரிகா, தருவிதா,குருவிணி, முகுந்தினி, யதுஸ்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பாரதிபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வீட்டு முகவரி:
2ம் வாட்,
ஆலங்கேணி,
திருகோணமலை
தகவல்-பொட்டு காளி(மகன்)