31ம் நாள் நினைவஞ்சலி
திரு வினோஜன் சுதாகரன்
தோற்றம்: 06.08.1990 - மறைவு: 11.12.2015
அன்பான மகனே !
உன் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த
ஏன்? எங்கே? பிரிந்து போனாய் ???
உறவுகளோடு கைகோர்த்து நின்று
உறவுகளுக்கு உயிர் கொடுத்து வாழ்ந்தவரே!
இவ் உலகை விட்டு சென்றாலும் உன் நினைவுகள்
எம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்திக்காக குடும்பத்தார் அனைவரும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுதாகரன்(தந்தை)
கைப்பேசி : இலங்கை +94770230794