மரண அறிவித்தல்
திரு வீரசிங்கம் பாலசிங்கம்
யாழ். கைதடி நுணாவிலை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பாலசிங்கம் அவர்கள் 26-10-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், வீரசிங்கம் , பத்மாவதி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற அம்பலவாணர் சரஸ்வதி ஆகியோரின் மருமகனும் , தருமவதி அவர்களின் அன்பு கணவனும்,
பால்ராஜ்(பிரான்ஸ்), கிருசாந்தி, லோஷன்ராஜ் , பாலாவேர்ணிகா, ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
தனபாலசிங்கம், தயாநிதி , தயாநந்தினி , தேவராணி, சிவநந்தினி , சசிகரன் ஆகியோரின் மூத்த சகோதரனும்.
சற்குணராஜா, அன்னபூரணி, இராசரத்தினம், திருச்செல்வம், தனலக்சுமி, ஜெயகாந்தி, கருணாவதி ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மவதி — இலங்கை
தொலைபேசி: +942130011333
லோஷன்ராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772026860