மரண அறிவித்தல்

திரு.வேலுப்பிள்ளை கந்தசாமி

  -   மறைவு: 06/07/2019

கச்சாய் தெற்கு கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி (கு ஞ்சி) அவர்கள் நேற்று 06/07/2019 சனிக்கிழமை மரணமானார். அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும் வேலாயுதப்பிள்ளையின் அன்புச்சகோதரனும் கமலாம்பிகையின் மைத்துனரும் திலகரத்தினம்(இத்தாலி) தில்லைநாயகி, செல்வரத்தினம்(சுவிஸ்),அரியரட்ணம்(சுவிஸ்) நவரட்ணம் (ஜேர்மனி), வசந்தநாயகி ஆகியோரின் சிறியதந்தையும் புஷ்பலதா, றஞ்சிதமலர், காலஞ்சென்ற குமாரசாமி, மதிவதனி,அகிலா,துஷ்யந்தன் ஆகியோரின் மாமனாரும் திலீபன், தினேஸ், காலஞ்சென்ற திவாகரன், திலக்ஷனன், பூர்வஜா, மிதுனா, சுபாசினி, மதுஷன், மாதினி, நிதர்ஷன், நிஷாந்தன், நிதர்ஷனா, பாதுர்ஜன்,அபிராமி, அர்ஜுனா, அரிஹணன், அம்பிகன், அஜனிகா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 07/07/2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக எறியால்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

குடும்பத்தினர். கச்சாய் தெற்கு, கொடிகாமம். இலங்கை – 0775617562 0041795219546 swiss 00393283986852 italy 00493084115011 Haus 00491726094947 mobil germani.

தகவல் செல்வம் கஜந்தன்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 07/07/2019
இடம் : எறியால்பிட்டி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி : 0775617562