மரண அறிவித்தல்
திரு. வைரமுத்து பழனிநாதன்
திரு. வைரமுத்து பழனிநாதன் (ஓய்வுபெற்ற முதன்மை கணக்காளர் – வீடமைப்பு திணைக்களம், பகுதிநேர சங்கீத ஆசிரியரும் (A.C.MA, M.A.Music) பகுதி நேர இலங்கை வானொலி பாடகரும்)
ஏழாலை தெற்கு சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்டிருந்த திரு. வைரமுத்து பழனிநாதன் அவர்கள் (14.02.2017) அன்று காலமானார். அன்னார் ஏழாலை தெற்கு திரு.திருமதி வைரமுத்து, நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சூராவத்தை சுன்னாகம் திரு. திருமதி பொன்னம்பலம், சின்னம்மா தம்பிகளின் மருமகனும், செல்வபூபதியின் அன்பு அன்புக்கணவரும், வாசுகிவெற்றிவேல், கௌரி, ஜெகசோதி, கங்காதரன், மோகனதாசன் ஆகியோரின் அன்புத்தந்தையும் சுரேஸ் அவர்களின் வளர்ப்புத்தந்தையும், வெற்றிவேல், ஜெகசோதி, வசந்தாதேவி, சுமித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவாஜினி, சிவநாந்தி, வர்ஷினி, இந்துஜா, சிந்துஜன், சாருஜன், நிரூஜன், சுமித்திரன், வர்ஷன், கர்ஷன், மலனி, தாரிகா சயந்தினி, ஏரந்திகா, அபிஷேகனி, கவின் கேஷவ் ஆகியோரின் அன்புப்பேரனும் செந்தில்நாதன், நவமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் (15.02.2017) புதன்கிழமை பி.ப 4.00 மணியிலிருந்து பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமக்கிரியைகள் (16.02.2017) இன்று வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவும்.