மரண அறிவித்தல்
நாகேஸ்வரி அம்பலவாணர்
தோற்றம்: 31 யூலை 1948 - மறைவு: 19 டிசெம்பர் 2017
யாழ். அல்வாய் மோட்டஞ்சீமாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அம்பலவாணர் அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அல்வாய் மோட்டஞ்சீமாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சவுந்தரிஅம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
ஜலஜா, வினிஜா, வினோஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபாகரன், உமாசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவனீஸ், அதிஷ், ஆதித்தியா, அகஸ்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 26/12/2017, 01:00 பி.ப — 05:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி : புதன்கிழமை 27/12/2017, 08:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி : புதன்கிழமை 27/12/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
இடம் : Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canad
தொடர்புகளுக்கு
ஜலஜா, வினிஜா, வினோஜா — கனடா
தொலைபேசி : +16138787045
அகிலா — கனடா
தொலைபேசி : +19052949871
கைப்பேசி : +19058430809
இராஜலிங்கம் — கனடா
கைப்பேசி : +16477047817
கமலேஸ்வரி — இலங்கை
கைப்பேசி : +94777547465