மரண அறிவித்தல்
பாலசிங்கம் லோகநாதன்
குரும்பைகட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் லோகநாதன் நேற்று (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் வாணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற இராம கிருஷ்ணன் மற்றும் சிவபாக்கியம் ஆகி யோரின் அன்பு மருமகனும், சிவநாதன் (டென்மார்க்) காலஞ்சென்ற நாகநாதன் மற்றும் மங்களவதனி , மதிவதனி. சக்தி நாதன் (சுவிஸ்), சிதம்பரநாதன் (லண்டனி).
கணநாதன் (மதுவரிதிணைக்களம்), யோகவதனி (லண்டன்), அருள்நாதன் – ஜெயவதனி. ஆகியோரின் அன்புச் சகோ தரனும், பிறேமவதனா(தயா), சாந்தமணி. அமிர்தலிங்கம், சிவநாயகம், சிவரூபினி. உமா, தீபசாந்தினி, கிருபாகரன். மீரா, காந்தன் ஆகியோரின் மைத்துனரும், கார்த்திகா. லக்கியா, ஓவியா, அஸ்வின். ரேதிகா, துவாரகா, ஆதவன், ஆதிரன், கஜனிகா, சர்மி. நிதூஸ், லியோனா, மதுராஜி, அக்சஜா ஆகியோரின் பெரியதந்தையும், ஜெயகஜன் ரூபிகா, விஷ்ணுகா, தக்ஷனா, தர்ஷனா, பிரகாஷ், அக்ஷனா, நவிலாஷ் ஆகியோரின் மாமனாரும், அக்ஷயன், அஸ்விகா, அபினன், அத்விதன். அத்விகா. ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (24.02.2020) திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : சகோதரர்கள்