மரண அறிவித்தல்
பொன்னுச்சாமி பாஸ்கரன் (பரிமளா ஸ்ரோர்ஸ் V.S.P நல்லெண்னை உரிமையாளர், சமாதான நீதிவான்)
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பாஸ்கரன் அவர்கள் 29-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி(முன்னாள் உரிமையாளர்- பரிமளா ஸ்ரோர்ஸ்) சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருமைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமத்திரா, சுதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரிமளாதேவி(ஜேர்மனி), பத்மாதேவி, பகவதிதேவி(லண்டன்), பற்குணதேவி(ஜேர்மனி), பத்மினிதேவி, உமாதேவி, பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகன், செந்தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, ராமநாதன்(லண்டன்), சச்சிதானந்தன்(ஜேர்மனி), சுந்தரமூர்த்தி, குமாரதாஸ், பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீப், அயந்தன், செவ்வந்தி(தாய்லாந்து), செந்துரூபன், செந்தீசன், கெளசிகன், கெளதமன், கஜன், சர்மிதா, ரஜீவன், சஜிவன், ராகவி, சங்கீதன், மிதுலா, ஜெசிக்கா, பபிலன், ஹரிசனா ஆகியோரின் தாய் மாமனும்,
ஹரிஸ்கரன் அவர்களின் பாசமிகு பெரிய தந்தையும்,
றிசிமேனன், லக்சன், மதுஜன், பிரபஜன், லவித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்லுண்டாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சோமசுந்தரம் வீதி,
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.