மரண அறிவித்தல்

மணி செல்வராசா

தோற்றம்: 08.10.1931   -   மறைவு: 07.11.2015

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும் வண்ணார் பண்ணையை வதிவிடமாகவும் மணி செல்வராசா நேற்று 07.11.2015 சனிக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் -பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும் ,காலஞ்சென்ற செல்வராசாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பாலசுந்தரம் மற்றும் சுப்பிரமணியம் சாந்தகுமாரன் ,சரஸ்வதி,தட்சிணாமூர்த்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயும் ,மங்களாதேவி ,கலாஜோதி,காலஞ்சென்ற பொன்ராசா மற்றும் மாலினி ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 2015.11.08 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியாயைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்.

இல,37/18,இராமநாதன் வீதி,
யாழ்ப்பாணம்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 2015.11.08
இடம் : கோம்பயன் மணல் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0775670041