மரண அறிவித்தல் திருமதி மனோகரன் மங்களேஸ்வரி

மரண அறிவித்தல்
திருமதி மனோகரன் மங்களேஸ்வரி

கைதடி நுணாவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோகரன் மங்களேஸ்வரி 31.07.2021சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ,காலஞ்சென்ற மனோகரனின் அன்பு மனைவியும் சியாமளா(இலங்கை) ,கிருபாலினி(பெல்ஜியம்) சயிலா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசராசன் (இலங்கை) ,செல்வச்சந்திரன்(பெல்ஜியம்) ,நிசாநந்தசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ,கனிவிழி,சங்கவி,தனோஜன்,அக்சயா,அகரன், அகர்னா ஆகியோரின் பேத்தியும்,யோகேஸ்வரி, கோமளேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ஸ்காந்ததேவன்(பாஸ்தர் ஜெயஜீவிய சபை மந்துவில் இலங்கை) கீதாஞ்சலி (சுவிஸ்) பகீரதன் (அவுஸ்திரேலியா ),மணிமாறன் (தபாலக ஊழியர் பாலிநகர் இலங்கை),லவன்(இலங்கை) ஆகியோரின் பெரியம்மாவும், சண்முகராசா, இராசேந்திரா (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்

10-08-2021 செவ்வாய் கிழமை
கிரியைகள் மு.ப 10 தொடக்கம் 11 மணிவரை,
பார்வைநேரம் மு.ப 11.30 இல் இருந்து 12.30 வரை ,
தகனம் 12.30 இடம்பெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

இடம்: 95Rue mareel Sembat 93430 villeetoneuse
France

தகவல் குடும்பத்தினர்
செல்வச்சந்திரன்(0493485970 பெல்ஜியம்)
இராசராசன்(0773053237 இலங்கை)
நிசா (0651917737 பிரான்ஸ்)

நிகழ்வுகள்
10-08-2021 செவ்வாய் கிழமை கிரியைகள் மு.ப 10 தொடக்கம் 11 மணிவரை, பார்வைநேரம் மு.ப 11.30 இல் இருந்து 12.30 வரை , தகனம் 12.30 இடம்பெறும்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
செல்வச்சந்திரன்(0493485970 பெல்ஜியம்)
இராசராசன்(0773053237 இலங்கை)
நிசா (0651917737 பிரான்ஸ்)