மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அமரர் சிவசம்பு சரஸ்வதி ஆகியோரின் அன்பு மகனும், அமரர் கருணலிங்கம் (சிறாப்பர்) சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும், அமுதகௌரி (அமுதா) அவர்களின் பாசமிகு கணவனாரும், அஜந்தன், மயூசன், சுலேகா, வினோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும், ஜெகதீஸ்வரன் (சுதன்-பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும், அமரர் கணேசன், நடேசன், திலகவதி,விமலாவதி, சிவநேசன், பத்மாவதி, புஸ்பவதி, ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிறிஸ்கந்தகுமார் (சிறி_ஜேர்மன்), கணேசகுமாரன்(கணேசன் _ஜேர்மன்) விஜயகௌரி(விஜயா_ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்பு: 076-5491914(மகள்)
077-1380237 (மகன்)