மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
ஜெயபானு ஜெயேந்திரன் யாழ் சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு ,கென்யா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபானு ஜெயேந்திரன் (ஜெயன்) அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ் சென்றவர்களான ஜெயபானு இந்திராணி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ் சென்றவர்களான பரமசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சிறாணி (சிவாணி / தங்கா) அவர்களின் அன்புக்கணவரும், ஜெனு, ஜது ஆகியோரின்பாசமிகு தந்தையும், அனுசா, மயூரா ஆகியோரின் மாமாவும், ஜனனி, சுதா ஆகியோரின் அன்புச் சகோதரனும், செல்வராணி, அற்புதராணி, தேவாரணி, சுயாராணி, சுதர்சன் (கண்ணன்) ஆகியோரின் மைத்துனரும், காலஞ் சென்ற கதிர்காமநாதன் (பவா), ஜெயராமச்சந்திரன் (சந்திரன்), வேதநாயகம் (வசந்தன்), பஞ்சலிங்கம் (பஞ்சு), சுஜாதா ஆகியோரின் மைத்துனரும், Dr ஸ்ரீதரன், தருமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவுறுத்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.