மரண அறிவித்தல்
வல்லிபுரம் சிவபாலச்சந்திரன் (பாலா பவுன் புரோக்கர்ஸ்)
மட்டுவில் தெற்க்கைப் பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவபாலச்சந்திரன் (பாலா) அவர்கள் (29.01.2017) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் அருந்தவநாயகியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – இராசம்மா தம்பதியினரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் – அபிராமிப்பிள்ளை தம்பதியின் அன்பு மருமகனும் சுதாகரன் (நீர்கொழும்பு), நிறஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும் சங்கீத்தாவின் அன்பு மாமனாரும் சிவசுப்பிரமணியம், சிவதேவன், இராமச்சந்திரன், ரதி, மனோகரன், ஆகியோரின் பாசமிகு சகோதரனும் அருந்தவநாதன், நித்தியநாயகி, பவானி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (02.02.2017) வியாழக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 9.00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
ஓடக்கரை வீதி,
பருத்தித்துறை.