மரண அறிவித்தல்

அமரர் வைத்தியநாதன் கணபதிப்பிள்ளை

தோற்றம்: 02.05. 1944   -   மறைவு: 22.10.2015

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் இல,293 ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும் காத்தார் சின்னக்குளம் வவுனியாவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட வைத்தியநாதன் கணபதிப்பிள்ளை (குழந்தை) (22.10.2015) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வைத்தியநாதன் சின்னப்பிள்ளையின் தம்பதியரின் அன்பு மகனும், பத்மாவதியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பரமானந்தன்(அப்பன்), (அக்கராயன் ப.நோ.கூட்டுறவு சங்க முகாமையாளர்), சிறிகாந்தன் (சிறி), ஸ்கந்தபுரம் சாரதா (லண்டன்), சிறிதரன் (வவுனியா), தர்சினி (சுதா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஜெனித்தா(ராசாத்தி), கேமமாலினி (மாலினி) நாகேந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்,

தம்பிராசா காலஞ்சென்ற சேதுபதி, கதிரேசு, வைத்திலிங்கம், சேதுப்பிள்ளை ,நடேசப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்,

ஆனந்தன் ,சைலாவதி, குணவதி, சுகுணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேமமெருசா, மிதுன் ,திவ்யா, தருண் கவிஸ் பவிஸ் இலக்கியா (லண்டன் ), சேரலாதன் (லண்டன் ), சேலகன் (லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (25.10.2015) ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11 மணியளவில் அன்னாரின் பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் , அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 25.10.2015
இடம் : பூந்தோட்டம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0770693576
குடும்பத்தினர்
கைப்பேசி : 0766553989