மரண அறிவித்தல்

Lion Dr. மூத்த தம்பி பஞ்சலிங்கம்

இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டு மல்லாகம் பகையிரத நிலைய வீதியில் தற்காலிகமாக வசித்தவருமான Lion Dr மூத்த தம்பி பஞ்சலிங்கம் நேற்று (21.03.2016) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி – இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதி – நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனுமாவார்.

காலஞ்சென்ற விக்கினேஸ்வரியின் அன்புக் கணவருமாவார்.

ஜீவாவின் பாசமிகு தந்தையாருமவார், செல்வக்குமாரின் பாசமிகு மாமனாருமாவார்.

லதாங்கினி, சீதாங்கினி, இளங்குமரன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் சிவலிங்கம், மகாலிங்கம், பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் மல்லாகம் இல்லத்தில் (22.03.2016) செவ்வாய்க்கிழமை நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (22.03.2016)
இடம் : இணுவில் காரைக்கால் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 650 6742