மரண அறிவித்தல்
S.P.தேவதாசன் நாடார் (SPS உரிமையாளர்)
தோற்றம்: 1950.05.05 - மறைவு: 2015.12.03
மரண அறிவித்தல்
S.P.தேவதாசன் நாடார் (SPS உரிமையாளர்)
பிறப்பு-1950.05.05 இறப்பு-2015.12.03
மூனாமலையை பிறப்பிடமாகவும், மொறட்டுவையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேருமன் பால்ராஜ் தேவதாசன் காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2015.12.06 நாளை ஞாயிற்றுக்கிழமை 3.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மொறட்டுவை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
பிரிவால் துயரும்
மனைவி-பிளோமினா
மகன்மார்-சிறிதரன் (A G 85 மஞ்சு ஹோட்டல்), சிறிசந்திரன் (SPS சந்திரன் டிரேடர்ஸ்), சிறிரஞ்சன் (ரஞ்சன் மெட்டல்ஸ்), ஹரிச்சந்திரன்
மகள்மார்-சிறிதேவி (சிறிதேவி மெட்டல்ஸ்)
விலாசம்-இல12/6, ஞானவிமல ஒழுங்கை, ஹொரேத்துடுவ, மொறட்டுவை.
தொடர்பு-077 8095374, 0773538116, 011 2641574
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 2015.12.06 நாளை ஞாயிற்றுக்கிழமை 3.00 மணியளவில்
இடம் : மொறட்டுவை புனித செபஸ்தியார் தேவாலயம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 011 2641574
கைப்பேசி : 077 8095374
குடும்பத்தினர்
தொலைபேசி : 011 2641574
கைப்பேசி : 0773538116