மரண அறிவித்தல்

அமரர் அருளம்பலம் சண்முகநாதன்

தோற்றம்: 17.5.1970   -   மறைவு: 22.4.2023

மரண அறிவித்தல்

பிறப்பு : 17.5.1970                                                                                                   இறப்பு : 22.4.202

அமரர் அருளம்பலம் சண்முகநாதன்

மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Frelburg/ELBE என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் சண்முகநாதன் அவர்கள் 22.04.2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான அருளம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், புஷ்பா( சுதா) அவர்களின் ஆருயிர் கணவனும் டினேஷ்குமார், கஜனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அமரர் செல்வராசா (வெற்றிலை கடை, சாவகச்சேரி), அமரர் சாரதாதேவி, அமரர் செல்வரத்தினம், அமரர் லோகநாதன், அமரர் குகபாலன், அமரர் சிவகுமார் மற்றும் நவரத்தினம்( இ்.போ.ச பொறியியலாளர், ஓய்வு நிலை ) நவமலர் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் இராஜேஸ்வரி( கனடா) தங்கராசா( மீசாலை , இலங்கை) காலஞ்சென்ற இராமேஸ்வரன் (லண்டன்),இராசமலர் (சுவிஸ்), பிரேமலதா (ஜெர்மனி), பத்மினி, அமரர் சச்சிதானந்தம், ஜெகதாம்பாள், நாகராணி, சிவநேசன் (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும் கலா, கேதினி,டெய்வராஜ், டிலானி, சபிநாத், சகாநாத், விச்நாத், கிருபாகரன் (லண்டன்), நிசாந்தி, சர்மிளா, பாமினி, நிசாந்தன்(Nursing Officer), சாளினி, தாரணி(சுவிஸ்), கணேசதாசன், தர்மினி(Nursing Officer) , யயந்தி(ஆசிரியை) , புஷ்பகுமார் (புகையிரத நிலைய அதிபர்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் பிரசன்னா, அர்ச்சனா தினேஷ், அனோஜன், நிதர்சனா, இளங்கோ( டென்மார்க்), அமரர் பிரதீபன், நிமாலினி, சிறிதரன், லக்சன், சிந்தியா ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.04.2023 ஞாயிற்றுக் கிழமை Koeckwek. 32
21737Wischhfen இல் 11 மணியிலிருந்து 13 மணிவரை நடைபெறும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:

அருளம்பலம் நவரத்தினம்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு