மரண அறிவித்தல்

அமரர் . செபஸ்ரி பேதுறு

தோற்றம்: 29/08/1930   -   மறைவு: 12/10/2016

நாரந்தனை மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரி பேதுறு (12.10.2016) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான செபஸ்ரி மேரியின் அன்பு மகனும், காலம் சென்ற மரியம்மாவின் அன்பு கணவரும், காலம் சென்றவர்களான யக்கோ, அந்தோனியாளின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னார் காலம் சென்றவர்களான இன்னேசம், அடைக்கலம் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலம் சென்றவர்களான வைத்தியான், இராசதுரை அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னார் காலம் சென்றவர்களான மாசிலா, திரேசம்மா, அன்னம்மா மற்றும் றோசம்மா ஆகியோரின் மைத்துனரும், காலம் சென்றவர்களான இறைப்பியல்பிள்ளை, மடித்தின், மாணிக்கம், இராயப்பு ஆகியோரின் சகலருமாவார்.

அன்னார் செல்வராசா, ராசாத்தி, இன்பம், அவிஸ்ரன், ஆத்தை மற்றும் காலம் சென்ற விமலகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மங்களம், சிறில், றானி, லைசா, ஜேசுராசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னார் பிறின்சி, ஒசினா, செந்தூரன், யசோ, பிறேமினி, பிறேமன், நிமால், ஜெயராணி, வினோ, விஜய், வினோத், வினோதா, சின்சியா, அனிஷ்ரலா, அஸ்வினி, விதுர்ஜா, கௌசி, ஜெனுட்சன், அஜி, சுஜி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சில்வியா, சிந்தூரன், ரெஜிக்னுட்ஷன், செந்தூரன், அக்சனா, வின்சியா, சானுசா, வபிஷா, யோபிகா, பானுசன், ஜீவனா, நிறோஜா, நிதுஷா, நிர்மினி, அபிஷன், நிவேதா, அபிஷா, வினோஜன் ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.

அன்னாரின் நல்லடக்கம் (18.10.2016) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் நாரந்தனை புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் அன்னாரின் பூதவுடல் நாரந்தனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
பிள்ளைகள்

https://www.youtube.com/watch?v=BqtrRI3drTk&feature=youtu.be

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 18-10-2016
இடம் : நாரந்தனை சேமக்காலை
தொடர்புகளுக்கு