31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

அமரர் திரு.சின்னத்தம்பி குமாரசாமி (ஓய்வு பெற்ற அதிபர்)

தோற்றம்: 27.02.1934   -   மறைவு: 24.09.2017

 

கடந்த 24.09.2017 அன்று இறைபதம் அடைந்த எம் குடும்பத்தலைவரின் மறைவு செய்தி கேட்டு எமக்கு பல வழிகளிலும் ஆறுதல் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 24.10.2017 இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு இல.56, ஆஸ்பத்திரிவீதி, குடியிருப்பு, வவுனியா இல்லத்தில் நடைபெற உள்ளதுடன் இன்றய தினம் அன்னாரின் ஆத்ம ஈடேற்ற பிரார்த்திப்புடன் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இல.56, ஆஸ்பத்திரிவீதி,
குடியிருப்பு,
வவுனியா.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0242223292