மரண அறிவித்தல்
அமரர் திருமதி சரோஜினிதேவி சிவஞானம்
- மறைவு: 24/04/2018
வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்களின் மனைவி சரோஜினிதேவி தமது 68ஆவது வயதில் காலமானார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கட்கிழமை) இரவு காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இடம்பெறுமென குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
அன்னாரின் மறைவால் துயருறும் அவரின் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் இறுதி அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு