12ம் நாள் கிரியையும் நன்றி நவிலலும்
அமரர் திருமதி சாரதாதேவி யோகராசா (ஓய்வு பெற்ற சிற்றூளியர் மட்/போதனா வைத்தியசாலை)
12ம் நாள் கிரியையும் நன்றி நவிலலும்
நிகழும் மன்மத வருடம் கார்த்திகை திங்கள் 18ஆம் நாள் (04.12.2015) வெள்ளிக்கிழமை உத்திர நட்சத்திரமும் வளர்பக்க நவமி திதியும் சித்த யோகமும் கூடிய முன்னிரவு 11.10 மணியளவில் குருமண்வெளியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்னையா பிறேமாவதி தம்பதிகளின் புதல்வியும் வ.கு யோகராசா குருக்களின் (பிரதம குரு ஸ்ரீ மகா ஸ்ரீ விஸ்ணு நாகதம்பிரான் ஆலயம், பிரதியதிபர் மட்/பட்/கோடைமேடு நவசக்தி வித்தியாலயம்) அன்பு மனைவியும், எங்கள் தாயாருமாகிய
அமரர் திருமதி சாரதாதேவி யோகராசா (ஓய்வு பெற்ற சிற்றூளியர் மட்/போதனா வைத்தியசாலை) அவர்கள்
இறைவன் திருவடியடைந்ததை முன்னிட்டு நிகழும் கார்த்திகை மாதம் 29 ம் நாள் (15.12.2015) செவ்வாய்க்கிழமை எமது இல்லத்தில் மு.ப 10.00 மணிக்கு தசாகக்கிரியைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து அத்தியேட்டியும் பகல் 1.00 மணிக்கு அன்னதானமும் நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் மற்றும் அன்னாரின் இறப்புச்செய்தியை அறிந்து நேரில், தொலைபேசி என்பவற்றின் ஊடாக ஆறுதல் தெரிவித்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிண்றோம்.
அன்னாரின் பிரிவில் துயரும்
கணவர்- திரு.வ.கு யோகராசா குருக்கள் (பிரதம குரு ஸ்ரீ மகா விஸ்ணு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம், பிரதியதிபர் மட்/பட்/கோடைமேடு நவசக்தி வித்தியாலயம்), மகள்-ருகிந்தனா ,மகன்-ருத்திரன்ஷர்மா (லண்டன்) ,மகன்-சனாதனன்ஷர்மா, மகன்-தனன்சயன்ஷர்மா, மகள்-தேவதா (திவ்யா), மருமகன்-பிரசாந்தன் (லண்டன்) மற்றும் குடும்பத்தினர்
தொடர்பு
கணவர்- திரு.வ.கு யோகராசா குருக்கள் (பிரதம குரு ஸ்ரீ மகா விஸ்ணு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயம், பிரதியதிபர் மட்/பட்/கோடைமேடு நவசக்தி வித்தியாலயம்) – 065 2251447 , 0774794990
மகன்-ருத்திரன்ஷர்மா (லண்டன்) -00447588329222