மரண அறிவித்தல்

அமரர். திருமதி.பார்வதி அருமைத்துரை…

தோற்றம்: 1950/03/05   -   மறைவு: 2022/06/02

காரைதீவு 10ம் பிரிவைப் பிறப்பிடமாகவும் வாசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி.பார்வதி அருமைத்துரை அவர்கள் 02/06/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அருமைத்துரை அவர்களின் அன்புமனைவியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் கிரிகை நடைபெற்று பின்னர் காரைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குமார் அருமத்துரை கணவன்
கைப்பேசி : 0778947826
அருமத்துரை கோபி - மகன்
கைப்பேசி : 00447575771770
அருமத்துரை மிரு யாழினி -மகள்
கைப்பேசி : 00447380853303,
அருமத்துரை கலை யாழினி-மகள்
கைப்பேசி : 0756288133