மரண அறிவித்தல்
அமரர் வயித்தி சத்தியநேசன்
மரண அறிவித்தல்
அமரர் வயித்தி சத்தியநேசன்
யாழ். மல்லாகத்தை பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட வயித்தி சத்தியநேசன் அவர்கள் 29.01.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இரஞ்சிததேவி அவர்களின் பாசமிகு கணவரும், நிலோஜன், மென்டீஸ், டேமியா (ஜெர்மனி), பிறின்சி ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜோன்சியா, ஜெனிற்றா, மறூட் (ஜேர்மனி), நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அரிஸ்ரோ, வெரோணிக்கா(ஜேர்மனி), லஷோன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவாரட.
அன்னாரின் திருவுடல் 01.02.2016 இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் புனித மிக்கேல் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். பின்னர் உரும்பிராய் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் , இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்-குடும்பத்தினர்
நிலோஜன் (இலங்கை) 00940777488155