அத்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்

அமரர் வைத்திலிங்கம் முத்துமாலை

தோற்றம்: 21.04.1947   -   மறைவு: 28.01.2016

அத்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்

அமரர் வைத்திலிங்கம் முத்துமாலை

அவிசாவளையை பிறப்பிடமாகக் கொண்டவரும் கடந்த 28.01.2016 வியாழக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தவருமான எங்கள் அன்புத் தெய்வம் அமரர் வைத்திலிங்கம் முத்துமாலை  அவர்களின் மறைவுச்செய்தியறிந்து எமது துயரில் நேரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர்கள், நன்பர்கள், அயலவர்கள் மற்றும் அனுதாபச் செய்திகளை தொலைபேசி மூலம் தெரிவித்தவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் மறைவையொட்டி இன்று வெள்ளிக்கிழமை 12.02.2016 காலை முகத்துவாரத்தில் நடைபெறும் அத்தியேட்டி கிரியைகளிலும், தொடர்ந்து எமது இல்லத்தில் இடம்பெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

இங்ஙனம்
மகன்மார்கள்
ஆனந்தகுமார் (Look Steel) -071 4219420
பிறேம்குமார் (Access Engerning) -077 9982678
பிரதீஸ்குமார் (All more Street)
தினேஸ்குமார் (HTL Marketing )
மோகன்குமார் (Taian Lanka)
மருமகன்மார், மகள்மார்,மருமகள்மார், சகோதர சகோதரிகள் பேரப்பிள்ளைகள்

73A, வெலியமுனை வீதி, ஹெந்தலை, வத்தளை

நிகழ்வுகள்
ஆத்மசாந்தி பிரார்த்தனை
திகதி : 12.02.2016
இடம் : 73A, வெலியமுனை வீதி, ஹெந்தலை, வத்தளை
தொடர்புகளுக்கு
ஆனந்தகுமார் (Look Steel)
கைப்பேசி : 071 4219420
பிறேம்குமார் (Access Engerning)
கைப்பேசி : 077 9982678