மரண அறிவித்தல்
அமரா் கதிரவேலு தில்லைநாயகி
திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட அமரா் கதிரவேலு தில்லைநாயகி அவா்கள் (08.10.2015) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு (ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர்) அவா்களின் அன்பு மனைவியும்,
பவானி (பிரதி அதிபர், சாந்த கிளேயர் கல்லூரி வெள்ளவத்தை), நளினி (நெதர்லாந்து), ரஜனி(Bsc Agi- சுவிஸ்),
சுதர்சனன் (முன்னாள் உதவிப் பதிவாளா், யாழ் பல்கலைக்கழகம்), சுலோஜினி (மேலதிக அரசாங்க அதிபர் – காணி – வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
சிவகுமாரன், ரவிசங்கர், கண்ணதாசன், வத்சலா, குகன் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
கீர்த்தனா, சந்துரு, சப்தமி, அனுஷாந்த், ஆதர்ஷன், கவின் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக மகிந்த மலர்ச்சாலையில் நாளை (11.10.2015) ஞாயிற்றுக்கிழமை காலை வைக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிஸை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
பவானி சிவகுமாரன்(மகள்)