மரண அறிவித்தல்

ஆறுமுகம் (ஆசாரி) கோபாலகிருஷ்ணன்

காரைநகர் களபூமி காளிகோவிலடியை பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் (ஆசாரி) கோபாலகிருஷ்ணன் (14.03.2016) திங்கட்கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (18.03.2016) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (18.03.2016)
இடம் : விளாவெளி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 2051 661