மரண அறிவித்தல்

ஆறுமுகம் முருகேசு

தோற்றம்: 20.09.1938   -   மறைவு: 02.02.2020

பருத்தித்துறை புலோலி தெற்கினைப்பிறப்பிடமாகவும் நவக்கிரி புத்தூரை வசிப் பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முருகேசு நேற்று (02.02.2020) ஞாயிற்றுக் கிழமை சிவபதமடைத்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும் காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி – மகாலட்சுமி தம்பதி களின் பாசமிகு மருமகனும் கமலாசனிதேவியின் அன்புக்கணவரும் சிவரூபி (கனடா), பிரதீபன் (பெல்ஜியம்) ஆகியோரின் அன்புத்தந்தையும் சொரூபவதி (கனடா) சைலேஸ்வரன் (பிரதம செயலாளர் அலுவலகம் திட்டமிடல் வடக்கு மாகாணம்) ஆகியோரின் பெரியதந்தையும் காலஞ்சென்ற சிவகாந்தன், தர்மினி. (பெல்ஜியம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மிருணனின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பத்மாதேவி மற்றும் சரஸ்வதி, சிதம்பரநாதன், கமலாதேவி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு சகேதரனும் ஆவார்.)

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (04.02.2020) செவ்வாய்க்கிழமை மு.ப 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரி யைகளுக்காக நிலாவரை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
சி.சைலேஸ்வரன் (பெறாமகன்)
0776059864

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 04.02.2020
இடம் : நிலாவரை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சி.சைலேஸ்வரன் (பெறாமகன்)
கைப்பேசி : 0776059864