மரண அறிவித்தல்

கிருஸ்ணபிள்ளை சுப்பிரமணியம் (ஓய்வு பெற்ற நீதிமன்ற முதலியார்)

  -   மறைவு: 16.04.2017

 

சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், மாங்குளம் மற்றும் சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை சுப்பிரமணியம் நேற்று (16.04.2017) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (புறாக்கூட்டுமணியம்) பொற்கொடி தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற யோகம் அவர்களின் அன்புக்கணவரும், யோகராணி, லில்லிராணி, கிமாலராணி, நேசராசன் (நெயின் பல்பொருள் வாணிபம் சித்தன்கேணி), பிறேமராணி, மகாராஜன், சண்முகராஜன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் விசாகப்பெருமாள், ஜெயரட்ணம், விமலநாதன், மனோராணி, பரமலிங்கம், கலாவதி, உமையாள் ஆகியோரின் அன்புமாமனாரும், கிருஷ்ணகுமாரன் (தாதிய உத்தியோகத்தர், யாழ்.போதனா வைத்தியசாலை), ஜெயகௌரி(அவுஸ்ரேலியா), ராகுலன் (கட்டார்), ஜெயலக்ஸ்மி(கனடா), ஜெயரஞ்சினி, கோகுலன், கௌசல்யா (முகாமைத்துவ உதவியாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை), பார்த்தீபன் (லண்டன்), மேனன்(கட்டார்), மிதிலா( ஆசிரியை, மு/பாண்டியன்குளம் மகாவித்தியாலயம்)சிவானுஜா, தனுஷியா, நிவேதா, உமா (சங்கானை பிரதேச குடும்பநல உத்தியோகத்தர்), ரதி (முகாமைத்துவ உதவியாளர், விலை மதிப்பீட்டு திணைக்களம், யாழ்ப்பாணம்), சிவகாமி (முகிழ் நிலை ஆசிரியர், கோப்பாய் கல்வியற்கல்லூரி), மயூரா, சங்கவி( முகாமைத்துவபீடம், ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), சுபாஷினி, தாரகா ஆகியோரின் அன்புப் பேரனும், விஷ்வா, பானுஜன், டினோஜன், யாகவி, விவாஷ், நதிலன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.04.2017) திங்கட்கிழமை பி.ப 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
வழுக்கையாறு இந்து மயானம்
திகதி : 17.04.2017
இடம் :
தொடர்புகளுக்கு
சண்முகராஜன்
தொலைபேசி : 0213205348