மரண அறிவித்தல்
சோமசுந்தரம் சுந்தரப்பிள்ளை
மண்டைதீவு 4ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும். நாரந்தனை கிழக்கு, ஊர்காவற்றுறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுந்தரப்பிள்ளை நேற்று (09.02.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் சோமசுந்தரம் யோகம்மா தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற மங்கையற்கரசியின் அன்புக் கணவரும் கமலாம்பிகை, சரவணபவன்.பார்வதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரனும் சர்மிளா. பிறம்மிளா கார் வண்ணன் (புகையிரத நிலைய ஊழியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற சுரேந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தன், பமிலா ஆகியோரின் மாமனாரும் சுஜீவன். சாணுகா. சாரங்கா. சஞ்சீவன். சங்கவி, ஸ்ரீபைரவி. ஸ்ரீசங்கரி, ஸ்ரீதிவ்வியா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.02.2020) திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மண்டைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
நாரந்தனைகிழக்கு, ஊர்காவற்றுறை.