மரண அறிவித்தல்
திரு. ஆறுமுகம் அருணாசலம்
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அருணாசலம் அவர்கள் 22-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கதிர்காமநாதன்(கனடா), காலஞ்சென்ற கமலநாயகி, திலகநாயகி, யோகநாயகி, சௌந்தரநாயகி, பாரதி, உதயச்சந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகாலிங்கம், ரத்தினம், ரஞ்சி, யோகரத்தினம், சிவதாஸ், பிருந்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுவர்ணன்(கனடா), சஜீவன், பிரபா, சுகந்தி(ஜெர்மனி), நித்தியா(சுவிஸ்), சத்தியா(ஜெர்மனி), பிரதீபன்(பிரான்ஸ்), காண்டீபன்(லண்டன்), சுகந்தன், ராகவன்(லண்டன்), மகீரதி(நெதர்லாந்து), நிர்மலன், ஷைனி, பவானி, தாரணி, சுகீபன், சுரேகா, சுலேகா, ஜாதவன்(ஜெர்மனி), மாதங்கி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
உதயச்சந்திரன்(மகன்)