மரண அறிவித்தல்

திரு இரத்தினகோபால் சபாபதிப்பிள்ளை

தோற்றம்: 26 நவம்பர் 1944   -   மறைவு: 19 மே 2017
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனாடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகோபால் சபாபதிப்பிள்ளை அவர்கள் 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, பருவதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிளின் அன்பு மருமகனும்,

ஜெகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன், பிரதீபன், பிரபாகரன், கிருபாகரன், ஞானகரன், பிரார்த்தனா, பிரசாத், பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரத்தினம் , ராஜேஸ்வரி, மல்லிகாதேவி, மகேஸ்வரி, சரோஜாதேவி, சித்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்நிதி, துசிந்தா, வதனா, அஜுவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னபூரணம், தங்கரத்தினம், சுந்தரலிங்கம், ராசலிங்கம், சரோயினிதேவி, காலஞ்சென்ற அன்னரானி, பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

அனித்தா, அபினாஸ், சாகித்தியா, கபிசன், அப்சரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வல்வெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பிரதீபன் — இலங்கை
கைப்பேசி : +94766171509