மரண அறிவித்தல்
திரு.கணபதிப்பிள்ளை இராசையா (ஓய்வுபெற்ற கணக்காய்வுப் பரிசோதகர் srilanka telecom)
மரண அறிவித்தல்
திரு.கணபதிப்பிள்ளை இராசையா (ஓய்வுபெற்ற கணக்காய்வுப் பரிசோதகர் srilanka telecom)
சாமியன் அரசடி கரவெட்டியை பிறப்பிடமாகவும், மாளிகாவத்தை, கொழும்பு-10 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை இராசையா அவர்கள் 2016.01.26 அன்று காலமானார்.
அன்னார் ஜெயபவானியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை லெட்சுமி தம்பதிகளின் புதல்வரும், திருமதி வினிதா பாலகணேஸ், இராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும் மற்றும் விக்கினேஸ்வரன் சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரனும், சந்தோஸ், சாருகேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 2016.01.27 அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 2016.01.28 அன்று சாமியன் அரசடி கரவெட்டி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியை சோனப்பு இந்து மயானத்தில் நடைபெறும்.
தகவல்:
திருமதி. ஜெ.இராசையா
0112321828
0714758996