மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் குமாரசாமி (இளைப்பாறிய உப அதிபர்- விக்டோரியா கல்லூரி)
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் 11-03-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், தியாகராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உமையாள்(உமா- கனடா), மீரா(கனடா), பரணன்(இலங்கை), கணணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்தானகோபாலன்(கனடா), இராஜலட்சுமி(கனடா), சன்முகரத்தினம், பங்கஜசெல்வி, காலஞ்சென்ற கனேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரேஸ்வரன்(கனடா), கதிர்காமதன்(கனடா), அஜந்தினி(இலங்கை), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புருஸோத்தமன், கிருஸ்னிக்கா, சஸ்னிக்கா, அபர்னா, அபிராம், யதுபரன், யதுசரன், அக்ஸயா, மித்திரன், ரிஸிசரன், உருத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லதில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 138,
இராசாவின் தோட்ட வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்