மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை பேரம்பலம் (ராசா மாஸ்ரர்- ஓய்வுபெற்ற அதிபர்)
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பேரம்பலம் அவர்கள் 20-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பலீலா(சின்னமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வனஜா(அவுஸ்திரேலியா), விஜினா(விஜி- இலங்கை), ஜீவகுமாரி(ஜீவா- சுவிஸ்), நந்தகுமார்(முகுந்தன்- லண்டன்), ஜீவகுமார்(சுகந்தன்- பிரான்ஸ்), ஞானகுமார்(ஜெயந்தன்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்திவினாயகர்(அவுஸ்திரேலியா), கோணேஸ்வரன்(ஈசன்- முகாமையாளர், பாற்சபை மல்லாவி), சிற்சொருபன்(சொருபன்- சுவிஸ்), காந்திமதி(மதி- லண்டன்), கிருஸ்ணவேணி(வேணி- பிரான்ஸ்), கலைவாணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தில்லையம்பலம்(மல்லாவி), துரைசிங்கம்(இரத்தினம்- மல்லாவி), காலஞ்சென்ற சிவமணி(மணி- நெடுந்தீவு), அருணாச்சலம்(கிளி- மல்லாவி), கமலாவதி(தங்கம்- மல்லாவி), மகேஸ்வரி(செல்லம்- மல்லாவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நல்லம்மா, காலஞ்சென்ற தனிநாயகம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்- நெடுந்தீவு), காலஞ்சென்ற நல்லம்மா, குமாரசாமி(ஓய்வுபெற்ற அதிபர்), இலட்சுமி, பத்மநாதன், சறோஜினிதேவி(ராசு), இராஜேஸ்வரி(பூமணி), மங்கயற்கரசி, சிவகாமசுந்தரி(கிளி), பாக்கியலட்சுமி(வவா), யோகராணி(ராணி), கமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், சிவலிங்கம், காலஞ்சென்ற கனகசபை, முத்துக்குமார், விவேகானந்தராஜா, கைலாயநாதன், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரியங்கா, காவியா, யாழினி, சர்விகன், சாதுசன், சாதுரியன், ஆசகன், சபின், சச்சின், அனஜன், மதுமிதா, நிதுலன், ஈழவன், ஈழவாணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் நிகழ்வு அனைத்தும் எமது Tamilcnn.lk இணையத்தளத்தின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நேரலை ஒளிபரப்பிற்கு இங்கே அழுத்தவும்…
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774415735
வனஜா சித்திவினாயகர் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61470232734
விஜினா — இலங்கை
தொலைபேசி: +94212060726
ஈசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775152609
முகுந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442035739733
செல்லிடப்பேசி: +447859054885
சுகந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33954925365
செல்லிடப்பேசி: +33652459724
சுகந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768624086
ஜெயந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773638533
சொருபன் ஜீவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765371637