மரண அறிவித்தல்
திரு.செல்லையா வரோதயன் (சமாதான நீதவான், பிரசித்த நொத்தாரிசு)
மரண அறிவித்தல்
திரு.செல்லையா வரோதயன் (சமாதான நீதவான், பிரசித்த நொத்தாரிசு)
பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.செல்லையா வரோதயன் (சமாதான நீதவான், பிரசித்த நொத்தாரிசு) அவர்கள் 05.02.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லையா நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் திரு.திருமதி கனகரெட்னம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி இந்திராணி (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும், திருமதி வசுமதி சுந்தரலிங்கம் (ஆசிரியை கமு/பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயம்) , திருமதி உதயராணி குகேந்திரன் (மாவட்டப்பணிப்பாளர், மிருக வைத்திய பணிமனை, மட்டக்களப்பு), திருமதி உதயகாந்தி வாசுதேவா (பொறியிலாளர், கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற திரு பூ சுந்தரலிங்கம் (பொறியிலாளர் மாவட்டக் கல்வித்திணைக்களம், மட்டக்களப்பு), திரு.த குகேந்திரன்(ஓய்வு நிலை முகாமையாளர், ஸ்ரீலாங்கா ரெலிகோம் கல்முனை), திரு.ப.வாசுதேவா (ஓய்வு நிலைப்பணிப்பாளர் விவசாயத் திணைக்களம் கண்டி), திரு.க.ரவீந்திரன் (வர்த்தகர் பதுளை), திரு.க.செல்வராஜ் (விரிவுரையாளர் தேசிய சுற்றுலாத்துறை) , திருமதி அமராவதி சங்கலிப்பிள்ளை , திருமதி புஸ்பராணி செல்வம் (ஓய்வு நிலை ஆசிரியை பதுளை) ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08.02.2016 இன்று திங்கட்கிழமை பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்-குடும்பத்தினர்
தொடர்பு-
0754255310
067 2229665