மரண அறிவித்தல்

திரு.தனுஷ்குமார் (தனுஷன்)

தோற்றம்: 14.02.1982   -   மறைவு: 15.03.2016

மரண அறிவித்தல்

திரு.தனுஷ்குமார் (தனுஷன்)

இல-15, மோதர வீதி, கொழும்பு-15 யை வதிவிடமாக கொண்டிருந்த திரு.தனுஷ்குமார் அவர்கள் 15.03.2016 செவ்வாய்க்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திரு.திருமதி ராஜரட்ணம், செல்வராணி தம்பதிகளின் பாசமிகு மகனும், தனுஷாவின் அன்புக் கணவரும், நிஷ்கிருதாவின் அன்புத்தந்தையும், தனுஷன் (சனா), ஜெயந்தி, உஷா நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற திரு குருநாதன் மற்றும் திருமதி பானுமதி ஆகியோரின் (Nor wood Hatton) மருமகனும் , உஷாந்தன், நிலுஷா , ரட்ணராஜா, கபில்தேவ் ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 17.03.2016 நாளை வியாழக்கிழமை பகல் 12.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்ற பின் பி.ப 2.00 மணியளவில் மாதம்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்-குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்
இறுதிக்கிரியைகள்
திகதி : 17.03.2016 நாளை வியாழக்கிழமை பகல் 12.30 மணியளவில்
இடம் : இல-15, மோதர வீதி, கொழும்பு-15
தகனம்
திகதி : 17.03.2016 நாளை வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில்
இடம் : மாதம்பிட்டி மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பம்
கைப்பேசி : 0776166217
குடும்பம்
கைப்பேசி : 0775474278
குடும்பம்
கைப்பேசி : 0772599449