2ஆம் ஆண்டு நினைவஞ்சலி
திரு பார்த்திபன் பர்னாந்து (மணப்பாடு)
தோற்றம்: 01.08.1952 - மறைவு: 21.12.2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி
திரு பார்த்திபன் பர்னாந்து (மணப்பாடு)
மலர்வு-01.08.1952 உதிர்வு-21.12.2013
“நீதிமான்கள் செல்லும் வழியில் நானும் சென்று இறைவனை புகழ்வேன்”(தி.பா 118:09)
இவ்வாண்மா இறைவனுள் நித்திய இளைப்பாற்றி அடைந்திட வேண்டி இன்று (21.12.2015) திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு மருதானை புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
அன்னாரின் இளைப்பில் தவிர்த்து வாழும்
மனைவி-லலிதா பர்ணாந்து மற்றும் மக்கள், மருமக்கள் ,பேத்தி
இல B.G.4, டி மெல் தொடர்மாடி ,கிராண்ட் பாஸ் றோட், கொழும்பு-14.
தகவல்-சுகந்தன் டீ குருஸ்
தொடர்பு-0773418222
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி : (21.12.2015) திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு
இடம் : மருதானை புனித பாத்திமா அன்னை ஆலயம்
தொடர்புகளுக்கு
சுகந்தன் டீ குருஸ்
கைப்பேசி : 0773418222