மரண அறிவித்தல்

திரு.பாலகிருஷ்ண ஐயர் ரங்கநாதன் சர்மா

தோற்றம்:  10.08.1964   -   மறைவு: 28.08.2017

திரு.பாலகிருஷ்ண ஐயர் ரங்கநாதன் சர்மா அவர்கள் 28.08.2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் மானிப்பாயை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்ற திரு.பாலகிருஷ்ண ஐயர் திருமதி மீனலோஜினி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற திரு.திருமதி ஸ்ரீபதி சர்மா தம்பதிகளின் மருமகனும் கமலாம்பாளின் கணவரும் ஸ்ரீநிவாசனின் அன்பு தந்தையும் சறோஜினி, பத்மநாபசர்மா, பத்மாவதி, தயாவதி,ரகுநாத குருக்கள்,ஜோதிநாத குருக்கள், கோபிநாத குருக்கள், ஆகியோரின் அன்பு சகோதரரும், ஸ்ரீதரகுருக்கள், குகணேஸ்வரி, ஜோதிஸ்வர குருக்கள், ஞான சேகர சர்மா, சர்மிளா, கலைவாணி, காயத்திரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29.08.2017 இன்று செவ்வாய்க்கிழமை புஞ்சிபொரளை,கொழும்பு -08 இலுள்ள லங்கா மலர்சாலையில் அஞ்சசலிக்காக வைக்கப்பட்டு ஈமக்கிரியைகள் தகனக்கிரியைக்காக பொரளை இந்து மயானத்துக்கு மாலை 2.30 மணிக்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:-பா.பத்மநாப சர்மா(சகோதரர்)
இல.5/7, கிரேஸ் கோட், ஐம்பட்டா லேன்,கொழும்பு-13

நிகழ்வுகள்
பொரளை இந்து மயானம்
திகதி : 29.08.2017
இடம் : கொழும்பு -08
தொடர்புகளுக்கு
பா.பத்மநாப சர்மா(சகோதரர்)
கைப்பேசி : 0777895545