மரண அறிவித்தல்

திரு வினோஜன் சுதாகரன்

தோற்றம்: 06 .08. 1990   -   மறைவு: 11.12. 2015

மரண அறிவித்தல்

திரு வினோஜன் சுதாகரன்

யாழ். பூநகரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினோஜன் சுதாகரன் அவர்கள் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், வள்ளிப்பிள்ளை தம்பதிகள், கிருஷ்ணன், காலஞ்சென்ற பரஞ்ஜோதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சுதாகரன் திலகறஞ்சினி தம்பதிகளின் மூத்த மகனும்,

சுகிதா, விதுசன், வினுசா(பூநகரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தம் குகலீலா(ஜெர்மனி), கலானந்தன் தவச்செல்வி(ஜெர்மனி), திசையானந்தன் கிருஸ்னவதனி(டென்மார்க்), கருணானந்தன் பத்மினி(ஜெர்மனி), சந்திரகுமாரி(பிரான்ஸ்), சிவகுமாரி(லண்டன்), சுகுந்தகுமாரி(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

சிவசுந்தரம் சிவறஞ்சினி(ஜெர்மனி), கரன்பாலராஜா செல்வறஞ்சினி(டென்மார்க்), சுரேந்திரன்(பிரான்ஸ்), சசிகரன், சேகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

டிலானி, நிசானி, பவிசன்(ஜெர்மனி), மிதுன், மாறன், மயன்(டென்மார்க்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுயீவ், சுஜிபனா, நிவேதா, கஜந்தன், அஜந்தன், கஜந்தி, கௌதமி, ஆகாஸ், அஜித், அஜெய், அஜித்தா(ஜெர்மனி), கபிலன், நிகிலன், யஸ்மிதா, துசாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தரூபன், ஜஸ்மின், லக்கீசா, ஜேர்மைன் ஆகியோரின் அன்பு உறவினரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியை 14-12-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் CTS இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்பு

சுதாகரன்(தந்தை) — இலங்கை  +94770230794

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை
திகதி : 14-12-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில்
இடம் : அவரது இல்லத்தில்
தகனம்
திகதி : 14-12-2015 திங்கட்கிழமை
இடம் : CTS இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சுதாகரன்(தந்தை) — இலங்கை
கைப்பேசி : +94770230794