மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் (முன்னாள் வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கம் லொறி சாரதி)

தோற்றம்: 18 .06. 1942   -   மறைவு: 24.12. 2015

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் (முன்னாள் வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கம் லொறி சாரதி)

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள்    24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வாகீசன்(ஈசன் – இலங்கை), தாரிணி(சுவிஸ்), யாழினி(இந்தியா), தியாழினி(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(தம்பி- மக்கள்கடை- பிரான்ஸ்), பகீதரன்(ஜீவா- பிரான்ஸ்), தமிழினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பு, சபாபதி, ஐயம்பிள்ளை, கனகம்மா, நடராசா, இராசையா, செல்லம்மா, கற்பகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதர்ஷினி, இராசேந்திரம், கருணாகரன், பாஸ்கரன், நிஷாந்தினி, தமிழ்வேணி, ஜனகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சந்திரவதனா, சிவகாமிப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, சரஸ்வதி, கிருஷ்னபிள்ளை, கந்தசாமி மற்றும் மகாலெட்சுமி, வேவி, காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, ஜெயலட்சுமி, நாகலட்சுமி மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வோவிதா, யதுஷா, பிரதீபா, தனுஷாந்த், கிஷாந்த், நிருஷாந்த், நிரோஜன், வரபிரசாத், அவிநயா, யதுர்ஷிகா, சரண், தபிஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
22 Rue Honoré de Balzac,
95140 Garges-lès-Gonesse,
France.

தகவல்-மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி : +33952843150
வாகீசன் சுதர்ஷினி — இலங்கை
கைப்பேசி : +94776036245
வாகீசன் சுதர்ஷினி — இலங்கை
கைப்பேசி : +94771328525
தாரிணி இராசேந்திரம் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41787639658
யாழினி கருணாகரன் — இந்தியா
கைப்பேசி : +919551111675
தியாழினி பாஸ்கரன் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41764118742
ஜெகதீஸ்வரன் நிஷாந்தினி(தம்பி) — பிரான்ஸ்
கைப்பேசி : +33698816161
பகீதரன்(ஜீவா) தமிழ்வேணி — பிரான்ஸ்
கைப்பேசி : +33781931857
தமிழினி ஜனகன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33751378349