மரண அறிவித்தல்
திரு.வை.ஜெயராமச்சந்திரன்
திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமம் பதுளை காலஞ்சென்ற திரு.சி.த வைத்திலிங்கம் பிள்ளை, திருமதி காமாட்சி அம்மாள் ஆகியோரது புதல்வரும் காலஞ்சென்ற உடுவரை (ஆலம்பட்டி) வேலுப்பிள்ளை , லட்சுமி அம்மாள் ஆகியோரது மருமகனுமாவார்.
அம்பிகாவதியின் அன்புக் கணவருமான திரு.வை.ஜெயராமச்சந்திரன் அவர்கள் (06.03.2016) ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.25 மணியளவில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வை. அருணாசலம், காலஞ்சென்ற வை.சண்முகநாதன், வை.பாலகுமார், வை.ஜோதிகுமார் (இந்தியா), கனகாம்பிகை, நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
J.R. சிறிகாந்த் (கொழும்பு), ஜெயகாந்த், சுமதி, பிரேம்காந்த் ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார். மோகன சுந்தரம், கவிதா காலஞ்சென்ற ஜெயந்தி, காயத்ரி ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.
பிரம்மாஷினி, கபிலேஷ்வர், ராகவி, பூஜா, ஹரி, நகுலேஸ்வர், யுக்ஷாலினி, திவ்ஜஸ்ஸ்ரீ ஆகியோரின் அன்பு பாட்டனாரும், பூந்தலனியின் அன்புத் தாத்தாவுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இல.19/1D, பதுளைபிட்டிய வீதி, பதுளை இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இன்று (07.03.2016) திங்கட்கிழமை இன்று பி.ப 02.30 மணியளவில் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்