மரண அறிவித்தல்

திருமதி இலட்சுமி கணேசமூர்த்தி

  -   மறைவு: 04.10.2017  புதன்கிழமை

ஆவரங்கால் கிழக்கு, புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இலட்சுமி கணேசமூர்த்தி 04.10.2017  புதன்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கணேசமூர்த்தியின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பண்டாரி – பத்தினி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான ஆழ்வார்-வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சிவப்பி, சிவபதி (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும் பொன்னுத்துரை, காலஞ்சென்ற இரட்ணம், தெய்வநாயகி மற்றும் தர்மவதி ஆகியோரின் மைத்துனியும் காண்டீபன் (ஆசிரியர்- கிளி/இயக்கச்சி அ.த.க. பாடசாலை) இன் சிறிய தாயாரும் நித்தியா (கனடா), சோபனா (கனடா), தர்சிகா (கனடா) ஆகியோரின் பெரிய தாயாரும் துஷாரா (முகாமைத்துவ உதவியாளர் – யாழ் மாநகரசபை), கஜன்  (கனடா), சஞ்சீவன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் தருணிகா,  ரித்திகா, ஹரிணி (கனடா),  அதியா (கனடா ) ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று  (06.10.2017)  வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் ஆவரங்கால் கிழக்கு,  புத்தூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கவுடுது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:பொ.காண்டீபன்
(பெறாமகன்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 06.10.2017  வெள்ளிக்கிழமை
இடம் : பூதவுடல் கவுடுது இந்து மயானம்
தொடர்புகளுக்கு
பொ.காண்டீபன் (பெறாமகன்)
கைப்பேசி : 0779541593