அத்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்
திருமதி க. பருவதம் அம்மாள் சிவபதம்
- மறைவு: 10.03.2017
அன்புடையீர்!
துர்முகி வருடம் மாசி மாதம் 26ம் நாள் வளர்பிறை ஆங்கில வருடம் 10.03.2017 வெள்ளிக்கிழமை காலை 5.50 மணியளவில் திரியோதசி திதியில் காலஞ்சென்ற கணேஷப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் எங்களது தாயாருமான திருச்சி மாவட்டம், சூரம்பட்டி கிராமம் திருமதி க. பருவதம் அம்மாள் சிவபதம் அடைந்ததை முன்னிட்டு நிகழும் துர்முகி வருடம் பங்குனி மாதம் 11ம் நாள் (24.03.2017) வெள்ளிக்கிழமை மாலை எமதில்லத்தில் அந்திசாஸ்திரமும் (25.03.207) சனிக்கிழமை அதிகாலை கொழும்பு முகத்துவாரம் கருமகாரிய மண்டபத்தில் கருமகாரியமும் நடைபெறும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
பிரிவால் துயருறும் மகன்மார், மருமகள்மார், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்.
தகவல்
மகன்மார்
இல. 819, அளுத்மாவத்தை வீதி,
கொழும்பு – 15.
நிகழ்வுகள்
கொழும்பு முகத்துவாரம் கருமகாரிய மண்டபத்தில்
திகதி : 25.03.2017
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0112540954
கைப்பேசி : 0777760691