மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி சரவணபவான்
தோற்றம்: 10 நவம்பர் 1945 - மறைவு: 17 ஒக்ரோபர் 2017
யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், வரணனை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சரவணபவான் அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பவானி அவர்களின் அன்புத் தாயாரும், பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மாமியாரும், தவமணிதேவி, சற்குணதேவி, சுதந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சீவரத்தினம், பரம்சோதி, நகுலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும், சியாமினி, நிசாந் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், நியோமி, டானியல் ஆகியோரின் அன்பு மாமியாரும், துஷானி, குருதக்ஷன், லக்ஷிகா, ஆகர்ஷன், அபியுக்ஷன், வர்சினி, வருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் கூளம் காட்டு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுதன் — பிரித்தானியா
கைப்பேசி : +447957383535
பபி — இலங்கை
கைப்பேசி : +94776138689
துசி — இலங்கை
கைப்பேசி : +94763792766