மரண அறிவித்தல்

திருமதி கமலேஸ்வரி ஆறுமுகம்

  -   மறைவு: 29.01..1020

முருகமூர்த்தி கோவிலடி, தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலேஸ்வரி ஆறுமுகம் நேற்று (29.01..2020) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்தமகளும் காலஞ்சென்ற சரவணமுத்து – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆறுமுகத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற யோகம்மாவின் அன்புச் சகோதரியும் குமாரசுவாமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் பிரதீபன் (யாழ் மாநகர சபை), பிருந்தாபன் (ஆசிரியர் – யாழ் இந்துக் கல்லூரி), பிரகலாதன் (பிரான்ஸ்), பிரவீந்தன் (லண்டன்), பிரசாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் கேமளா, ஜனனி, தர்மினி, சுபாஜினி, அனுஷியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் றபீசன், றாகீசன், றணுயன், யருசன், ஆரோன், அக்சயன், ராகவி, ஆருஸ், ஈஸ்வரி, ஈழவன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (02.02.2020) ஞாயிற் றுக்கிழமை பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
இல.22, முருகமூர்த்தி கோவிலடி, பத்தானை வீதி,
குடும்பத்தினர்

தாவடி தெற்கு, கொக்குவில்.

0212213760, 0772550807

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (02.02.2020)
இடம் : தாவடி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்