மரண அறிவித்தல்
திருமதி கருணேஸ்வரன் இராஜலக்சுமி (ராசன்)
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கருணேஸ்வரன் இராஜலக்சுமி அவர்கள் 03-11-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை தங்கம்மா(உடுப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகளும், சின்னதம்பி சரஸ்வதி(மயிலங்காடு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னதம்பி கருணேஸ்வரன்(கண்ணன்- மயிலங்காடு) அவர்களின் அன்பு மனைவியும்,
காயத்திரி(லண்டன்), கோபி, திருக்குமரன் ஆகியோரின அன்புத் தாயாரும்,
லக்ச்சுஜதீபன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவலக்சுமி, இராசரத்தினம், நாகேஸ்வரி, புஸ்பராசா(இலங்கை), தேவகி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
மிதுஷா, ஆகாஷ், பானுயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கி்ரிகைகள் 04-11-2013 திங்கட்கிழமை அன்று காலை 11:00 மணி முதல் பி.ப 1:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி.
வேதக்கோயிலடி,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்