மரண அறிவித்தல்
திருமதி.சற்குணம் டேனியல்
தோற்றம்: 18.04.1955 - மறைவு: 11.01.2016
மரண அறிவித்தல்
திருமதி.சற்குணம் டேனியல்
திம்பிரிகஸ்யாயவை பிறப்பிடமாகவும்,வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சற்குணம் டேனியல் அவர்கள் 11.01.2016 அன்று காலமானார்.
டேனியல் செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஆனந்தம்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற ராஜேந்திரன், ராமச்சந்திரன்,சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஷர்மிளா, பிரியா, ரொனி ஆகியோரின் அன்புத் தாயும், ஆகாஷினி, சுபிக்ஷா, பிரபு, கிருத்திகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 2016.01.13 வரை ஜெயரத்தன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு ஜாவத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் நன்பர்கள்.
நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 2016.01.13
இடம் : ஜெயரத்தன மலர்ச்சாலை
நல்லடக்கம்
திகதி : 2016.01.13 மாலை 4.00 மணிக்கு
இடம் : ஜாவத்தை பொது மயானம்
தொடர்புகளுக்கு
கணவர்-டேனியல் செல்வராஜா
கைப்பேசி : 0755 439 407
கணவர்-டேனியல் செல்வராஜா
கைப்பேசி : 0786 397 098