மரண அறிவித்தல்
திருமதி சின்னதம்பி பாக்கியம்
மரண அறிவித்தல்
திருமதி சின்னதம்பி பாக்கியம்
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கொண்ட சின்னதம்பி பாக்கியம் அவர்கள் 01-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் செம்பி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
வவிதா(லண்டன்), சூரிய பவன்(பிரான்ஸ்), சுகிதா, பகிதா(லண்டன்), சங்கீதா, யசிதா, காலஞ்சென்ற கவிதா, சந்திரபவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்லத்தம்பி, மயில்வாகனம், செல்வராசாத்தி, செல்வராசா(அயர்லாந்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயசீலன், வாவு சங்கர், பிரபாகரன், திவேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2016 செவ்வய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்