மரண அறிவித்தல்

திருமதி சின்னம்மா திருநாவுக்கரசு (சின்னம்மாக்கா ரீச்சர்)

தோற்றம்: 23.12.1927   -   மறைவு: 10.02.2020

(முன்னாள் ஆசிரியர், அதிபர்- யா/கரணவாய் தாமோதர வித்தியாலயம்)

காணவாய் மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னம்மா திருநாவுக்கரசு (202.02.10) திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா – கைராசி தம்பதிகளின் மகளும் காலஞ்சென்ற செம்பர் – பூரணம் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற திருநாவுக்கரசுவின் (சிங்கர் கொம்பனி முகாமையாளர் பருத்தித்துறை அன்பு மனைவியும், அமரர் சிவபாலன் (சிங்கர் கொம்பெனி), சிவநாதன் (திரு வீடியோ விஷன் – லண்டன்), சிவராணி, சிவநேசன் (சுவிஸ்), சிவகுமாரி (சுவிஸ்), சிவகௌரி, சிவரஞ்சினி (ஆசிரியர்- உடுப்பிட்டி அ.மி.கல்லுாரி), சிவதாசன் (சுவிஸ்), சிவமாலினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சரஸ்வதி, கௌரி (லண்டன்),அமரர் சிவலிங்கம், நளினி (சுவிஸ்), அன்னலிங்கம் (சுவிஸ்), ரவீந்திரன் (நீர்ப்பாசனத்திணைக்களம்), சச்சிதானந்தமூர்த்தி (இலங்கை போக்குவரத்து சபை – கோண்டாவில்), சுசிகலா (சுவிஸ்), உதயகுமார் (கனடா) ஆகியோரின் மாமியாரும் கவிதா, ஜெயந்தன், சுதாகரன், அருந்-தஷா, பிரியந்தினி, பிரியங்கன், பிரியலிஷா,செல்வரூபன், காண்டீபன், துவாகரன், பிரசாத், நிதர்சன், திருஜா, நிருஜா, நிதுஜா, தனிலா, திவ்யா , திவான், தமிழரசி, தனுஷா, தனேஸ்வரன், தனுசாந, திருஜன், சந்தியா, சஞ்ஜே, சந்தோஷ், சுவேதா ஆகியோரின் பேர்த்தியும் நிதுஷா, நிஷோக், நிமிதா, அபினாஸ், விதுசனா, அர்ஜீன், காவ்யா, ஷயானா, ஹஸ்னியா, றோகிட், சமந்தா ஆகியோரின் பூட்டியும் தர்மலிங்கம் (முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்- உடுப்பிட்டி அ.மி.கல்லுாரி, முன்னாள் அதிபர்) அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் (2020.02.14) வெள்ளிக்கிழமை மு.ப.10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவாகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 2020.02.14
இடம் : எள்ளங்குளம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0212263567
கைப்பேசி : 0776969423