மரண அறிவித்தல்
திருமதி செல்வரத்தினம் (பவளம்) செல்லத்துரை
நவாலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் (பவளம்) செல்லத்துரை கடந்த (16.03.2016) அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற க.அருள்மலரின் அன்புச் சகோதரியும், செல்வகிருஷ்ணன் (தயா – இந்தியா), ஞானச்செல்வன் (சிவா – சுவிஸ்), செல்வவனஜா (குடும்ப நல உத்தியோகத்தர் – சண்டிலிப்பாய்), மங்கையற்செல்வம் (லண்டன்), செல்வலதா (கோமி – ஜேர்மனி), செல்வமனோகரன் (சுவீடன்), செல்வரஜனி (ரேணு) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
சோதிமலர், ஜெயகௌரி, கமலேஸ்வரன் (jewellery – NITHUS), ராஜஜேஸ்வரன், ஜெயக்குமார், சாந்தினி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
ஜனா, ஜனு, ஜது, நிதுஸ்யன், பானுஜன், நிலானி, நிருஜன், நிறோஜன், நிதிலன், அதிர்ஸ்ரா, கஜானி, மிதிலன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் (20.03.2016) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நவாலி கொத்துக்கட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்